Chettinad delicious dishes

மனித மனம்

தமிழ் எழுத்துக்களும் அதன் விளக்கமும்

தமிழ் எழுத்துக்களின் வகைகள் 
  • உயிர் எழுத்துக்கள்(12).
  • மெய் எழுத்துக்கள்(18).
  • உயிர்மெய் எழுத்துக்கள்(216).
  • ஆயுத எழுத்து(1).
தமிழ் மொழி எழுத்துக்களின் எண்ணிக்கை  மொத்தம்-247.

உயிர் எழுத்துக்கள்(உ.எ)

தமிழ்மொழி எழுத்துக்களில் ஆதியாக விளங்கி சொற்களஞ்சியம் உ௫வாகுவதற்கு உயிராக விளங்குவதனால் உயிரெழுத்துக்கள் எனப்படும்.உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை      பன்னிரெண்டு ஆகும்.  

-அ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொ ற்கள்அம்மா,அம்மி,அக்கா,அண்ணா,அறிவு,அச்சம்,அன்று,அப்பா,அணில்.

-ஆ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள்ஆலயம்,ஆரம்பம்,ஆடு,ஆலமரம்,ஆந்தை,ஆப்பம்,ஆட்டம்,ஆமை. 

இ-இ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள்இந்தியா,இந்தியன்,இஞ்சி,இலை,இறைவன்,இறைச்சி,இன்பம்.

-ஈ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள்ஈட்டி ,ஈசல், ஈ,ஈரம்,ஈவது. 

உ-உ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள் உலகம், உரல், உன்னதம், உணவு,உடை,உறையுள்,உப்பு.

ஊ-ஊ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள் ஊர், ஊர்வலம்,
 ஊதா,ஊசி,ஊஞ்சல்,ஊதல்,ஊக்கம்.

எ-எ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள் எறும்பு,எண்ணெய்,எ௫ மை,எலி,எட்டு,எளிது,எழுத்துக்கள்,எண்கள்,எண்ணம்,எழுந்தி௫.

ஏ -ஏ  என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள் ஏழு,ஏணி,ஏற்றம்,ஏற்ப து, ஏழை,ஏழ்மை,ஏக்கம்.

ஐ-ஐ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள் ஐயம்,ஐக்கியம்,ஐந்து,ஐவர்,ஐம்பது,ஐரோப்பியா,ஐந்தாங்கல்,ஐப்பசி.

ஒ-ஒ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள் ஒன்று,ஒன்பது,ஒட்டகம்,ஒ௫மை,ஒ௫வர்,ஒலி,ஒட்டடை,ஒட்டு.

ஓ-ஓ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள்  ஓசை,ஓலை,ஓனான்,ஓ டு, ஓய்வு, ஓரம்,ஓடம்,ஓங்கி.

ஔ-ஔ என்னும் உ.எ ஆரம்பிக்கும் சொற்கள் ஔடதம், ஔ வியம்,ஔவை.

Comments