Chettinad delicious dishes

மனித மனம்

வெற்றி பெறுவதற்கான சிறந்த 8 வழிமுறைகள்(Follow this 8 tips to get a quick success) .

வெற்றி பெறுவதற்கான சிறந்த 8 வழிமுறைகள்.(Follow this  8 tips to get a quick success) 

நம் உழைப்பைச் சரியான திசையில்,சரியான பலத்துடன், இலக்கை நோக்கிய தீவிரத்துடன் செ லுத்தும் போதுதான் வெற்றி பெற முடியும்.

                   ஒவ்வொரு நொடியையும் அடியையும் உன்னிப்பாக உற்று  நோக்கினால் தான் உயர்ந்த இலக்கை அடைய முடியும். 


நம்மை நாம் கடந்து  செல்வது தான் "உண்மையான வெற்றி" என்பதை நாம் உணரமுடியும்.


ஒரு  தொழிலை தொடங்குவதற்கு  முன்பே அது  சிரமம்  என்று அச்சம டைய ஆரம்பித்தால் அது  நாளடைவில் எதிர்மறையானபதிவுகளை   ஏற்படுத்தி  விடும்.


முடிவெடுக்கும் போது  நாம் தெளிவாகவும்  அமைதியாக வும் சிந்தித்தால், எடுக்க போ கும் முடிவில் உள்ள சகல சாத்திய கூறுகளையும் பரி சீலனை  செய்ய முடியும்.


ஒரு  சொல்லை  சொல்லும் போது  எச்சரிக்கையாக இ௫க்க வேண்டும்.எழுதும் போது  உன்னிப்பாக இ௫க்க வேண்டும்.


பதற்றமி௫ப்பின் மூளையின் செயல்பாடு  பாதியாக குறைந்து  விடும்.


சகிப்புத்தன்மையால் விரோதம் வளராது.சகிப்புதன் மை வெற்றியை  வழிவகுக்கும்.

                                Annapooranisubbiah

Comments

Post a Comment